மல்லி சாதம்: corinader rice

by Mohana Somasundram on Monday, April 23, 2012 at 12:15pm ·
மல்லி சாதம்:
தேவையானவை:
  • பச்சரிசி/பாஸ்மதிஅரிசி............1 ஆழாக்கு  
  • மல்லி..........................................150 கிராம் (நைசாக அரைத்து வைக்கவும்)
  • காய்ந்த மிளகாய்........................3
  • கடுகு, உ.பருப்பு............................1/2 தேக்கரண்டி
  • இஞ்சி............................................சின்ன துண்டு (பொடியாக் நறுக்கவும்)
  • காரட்............................................1 ( துருவி வைக்கவும்)
  • முந்திரி பருப்பு...........................10
  • எண்ணெய்...............................  1 தேக்கரண்டி
  • நெய்...........................................  1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை .............................1 கொத்து 
  • உப்பு............................................. தேவையான அளவு.
  • செய்முறை:
  • அரிசியை நன்கு களைந்து ,2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் + உப்பு போட்டு வேகவைக்கவும். ஆவி போன பின் ஒரு பாத்திரத்தில் போட்டு நெய் விட்டு உதிர்த்து விடவும் .  Boil the rice  and cool it with one  spoon ghee
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மிளகாயை இரண்டாக ஓடித்துப்போட்டு, கடுகு,உ.பருப்பு போட்டு சிவந்ததும், அதில் முந்திரி, கறிவேப்பிலை  போட்டு சிவந்த பின்,காரட் இஞ்சி போட்டு வதக்கவும்.
  • In a kadaay, add oil, mustard, urd dal,red chilly saute. add cashew & curryleaves. then  ginger & carrot.
  • பிறகு அதில சாதம்+ அரைத்த மல்லி போட்டு கிளறவும். இறக்கி பரிமாறவும். add rice,ground corinader. mix well. serve hot
  • அவ்வளவே,, மல்லி சாதம். துணைக்கு அப்பளம், பச்சடி, முட்டைப் பொரியல் எது வேண்டுமானாலும் சூப்பராக இருக்கும்.. செய்து பாருங்களேன்..

  • கலர் கலக்கலாக இருக்கும். சிறு குழந்தைகள் வண்ணம் பார்த்து மகிழ்ந்து விரும்பி உண்பார்கள்.
மல்லியில் உள்ள சத்துக்கள்:
  • புரதம்...
  • கொழுப்பு
  • ஒமேகா கொழுப்பு அமிலம் 
  • வைட்டமின்  A
  • வைட்டமின் C
  • வைட்டமின் D
  • வைட்டமின் E
  • வைட்டமின் K
  • தையாமின் 
  • பாண்டோதனிக அமிலம்
  • ரிபோபிளேவின்
  • போலேட் 
  • கோலின் 
  • கால்சியம்
  • இரும்பு
  • பாஸ்பரஸ்
  • சோடியம் 
  • மக்னீசியம் 
  • மாங்கனீஸ்
  • செலீனியம்
  • துத்தநாகம்
  • செய்வது எளிது... ஆண்களும் இதனை அவசரத்துக்கு செய்யலாம். 
  • Nutrients in coriander..
    Total Omega-6 fatty acids..1.6மக்
    Vitamin A.270..IU..5%
  • Vitamin C..1.1..mg..2%
    Vitamin D
    Vitamin E (Alpha Tocopherol)..0.1..mg..1%
    Vitamin K...12.4..mcg..16%
    Pantothenic acid 0.570 mg 11%
     Pyridoxine 0.149 mg 11%
    Riboflavin 0.162 mg 12%
    Thiamin 0.067 mg 5.5%
    Folate..2.5mcg..1%
    Choline..0.5mg
    Calcium..2.7mg
    Iron...0.1mg
    Magnesium  1.0mg
    Phosphorus..1.9mg
    Sodium..1.8 mg
    Manganese 0.426 mg 18.5%
    Phosphorus 48 mg 7%
    Selenium 0.9 mg 2%
    Zinc 0.50 mg 4.5%
     this is easy to cook. male members can do this in emergency

 ·  ·  · Share · Delete